பன்முகத் தன்மையைப்

img

இந்தியாவின் பன்முகத் தன்மையைப் பாதுகாக்க வாக்காளர்கள் தான் முடிவெடுக்க வேண்டும் திருச்சி பொதுக்கூட்டத்தில் வைகோ பேச்சு

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடம்காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக் கரசரை ஆதரித்து செவ்வாய் அன்று திருச்சி பாலக்கரை பகுதியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது